Watch Hd youtube videos

Offica Episode 7 youtube video 19-03-2013 vijay tv yesterday shows

 

ஆபீஸ்!

ராஜியின் அப்பா கார்த்திக்கை அடித்து விடுகிறார்! 

கார்த்திக்கிடம் மதன் தனது சம்பளத்தை நினைத்து புலம்புகிறான். ராஜியின் தந்தை அலுவலகத்திற்கு வந்து கார்த்திக்கை அடித்து விடுகிறார். சூசன் ராஜியை அவளது அப்பாவின் நடத்தைக்காக கடிந்து கொள்கிறார். கார்த்திக்கை மேலும் இந்த பிரச்சனையை பெரிது படுத்த வேண்டாம் என்று சூசன் கேட்டுக் கொள்கிறார்.

Dear visitor, you went to the site as unregistered user. We encourage you to register or enter the site under your name.